திமுக - காங்கிரஸ் கூட்டணி சந்தேகம்! - சொல்கிறார் இபிஎஸ்!!

திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது; திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்பது சந்தேகம்; ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் - திமுக இடையே வார்த்தைப்போர் நடக்கிறது. கனி தானாக பழுக்க வேண்டும்; கூட்டணி தானாக அமைய வேண்டும்.

உழைத்து உழைத்து படிப்படியாக முன்னேறியவன் நான்; அப்பா வழியில் முதல்வரானவர் ஸ்டாலின்; கலைஞர் கருணாநிதி உடல்நிலை குன்றியபோது கட்சி பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை.

– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி_


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!