கருப்பு, சிவப்புதான்!!...

இந்தியா முழுக்க எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழகத்தின் நிரந்தர டிரெண்ட் கருப்பு, சிவப்புதான்; சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று 7வது முறையும் திமுக ஆட்சி அமைக்கும். 200 தொகுதிகளில் திமுக வெல்வது நிச்சயம்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொரு தொகுதியும் திமுகவின் கோட்டை என்று நிரூபித்து காட்ட வேண்டும்; 2026 தேர்தல் இனி பல ஆண்டுகளுக்கு அரசியல் ஆய்வாளர்கள் பேசும் வரலாற்று வெற்றியாக இருக்க வேண்டும்.

₹5,000 மகளிர் உரிமைத் தொகை கொடுத்து, மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து, மக்கள் விரோதிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளோம். இதுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஸ்டைல்!

– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!