ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்!!


சென்னையில் ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம் 16 வது நாளாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்தந்த ஊராட்சிகளில் ஒன்றியங்களில நடைபெறும் பணிகள்  தாமதமாகின்ற காரணத்தினால் பொதுமக்கள் அவதி. அனைத்து ஊராட்சி செயலாளர்களும் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!