தேமுதிக - திமுகவிடம் இன்று கொடுத்த விருப்பத் தொகுதிகள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள்!!


தேமுதிக - திமுகவிடம்  இன்று கொடுத்த விருப்பத் தொகுதிகள்  மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் :

கும்மிடிப்பூண்டி

விருகம்பாக்கம்

பல்லாவரம்

கே.வி.குப்பம் (தனி)

விழுப்புரம்

விக்கிரவாண்டி

ரிஷிவந்தியம்

உளுந்தூர்ப்பேட்டை

விருத்தாசலம்

கடலூர்

நெய்வேலி

சேலம் தெற்கு

சிங்காநல்லூர்

கோவை வடக்கு

மதுரை மத்தி

மதுரை மேற்கு

திருப்பரங்குன்றம்

சாத்தூர்

விருதுநகர்

சிவகாசி

*தேமுதிகவின் உத்தேச நட்சத்திர வேட்பாளர்கள்:*

பிரேமலதா விஜயகாந்த் – ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலம்

விஜய பிரபாகரன் – சிவகாசி அல்லது விருதுநகர் அல்லது சாத்தூர்

பார்த்தசாரதி – விருகம்பாக்கம்

எல். வெங்கடேசன் (முன்னாள் எம்.எல்.ஏ) – விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி

அனகை டி. முருகேசன் – பல்லாவரம்

ஆர். இளங்கோவன் – பாப்பிரெட்டிப்பட்டி

அழகபுரம் மோகன்ராஜ் – சேலம் தெற்கு


தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!