குடியாத்தம் நிலவன் நியூஸ் செய்தியாளர். கே. வி. ராஜேந்திரன் இல்ல திருமண நிகழ்ச்சி!!


வேலூர் மாவட்டம், குடியாத்தம் நிலவன் நியூஸ் தினசரி நாளிதழ் தாலுகா செய்தியாளர். கே. வி. ராஜேந்திரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி! 21.02.26 நேற்று இரவு வேலூர் மாவட்டம், ஆர். எஸ் சாலையில் உள்ள வைஷ்ணவி மஹால் திருமண மண்டபத்தில். மணமக்கள் ராஜராஜேஸ்வரி தேவராஜ் திருமண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் அரசியல் பிரமுகர்கள், செய்தியாளர்கள், மருத்துவர்கள் மாற்றம் தாளாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே.வி.ஆர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!