ஆயுதங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த நடைபெற்ற நினைவூட்டல் பயிற்சி!!
தேனி மாவட்டம், பெரியகுளம் உட்கோட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் B. சினேஹ பிரியா., இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, ஆயுதங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்த நினைவூட்டல் பயிற்சி வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக