வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர்: காவல்துறைக்கும், முதல்வருக்கும் விடுத்த கோரிக்கை மற்றும் வேண்டுகோள்!!
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழக முதல்வர் அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் நேற்றைய தினம் புதுக்கோட்டையில் பட்ட பகலில் புதுக்கோட்டையின் உடைய முன்னாள் இந்து முன்னணி மாவட்ட செயலாளர், பஜ்ரங்க மாவட்ட பொறுப்பாளராக இருந்த சகோதரர் மேனா மோகன் அவருடைய வீடு புகுந்து கழுத்தறுத்த படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய கொலைக்கு காரணமான கொலையாளியை துரிதமாக கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்கவும், இதற்கு தூண்டுதல் காரணமாக இருந்த அந்த கருங்காலி அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர் காவல்துறைக்கும், முதல்வருக்கும் விடுத்த கோரிக்கை மற்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக