பெரியகுளம் கிழக்கு ஒன்றிய தவெக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!
தேனி மாவட்டம்,தேனி வடக்கு மாவட்ட தவெக செயலாளர். RS. பிரகாஷ் அவர்களின் தலைமையில் பெரியகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் சங்கரமூர்த்தி பட்டி கிளையில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக