மதுரை : அழகர் கோவிலுக்குத் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம!பாமக தலைவர். அன்புமணி ராமதாஸ்!!

மதுரை :  அழகர் கோவிலுக்குத் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து அதிரடியாகப் பேசினார்.

"திமுக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பங்கள் இருப்பது போல, எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை; வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயமாக 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெறுவோம்" என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!