அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!!
அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று நடக்கிறது அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்... தேர்தல் பணிகள், தொகுதிகள் நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க திட்டம் என தகவல்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக