மாணவர்கள் கையில் லேப்டாப்பை கொண்டு சேர்த்தது அதிமுக; திமுக ஆட்சியில் கஞ்சா சென்றுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி!!
சென்னை வியாசர்பாடியில் பள்ளி மாணவனிடம் கஞ்சா இருந்தது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர். எடப்பாடி பழனிசாமி அறிக்கை!
ஒரு ஆட்சியாளராக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி Total Failure என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
மாணவர்கள் கையில் லேப்டாப்பை கொண்டு சேர்த்தது அதிமுக; திமுக ஆட்சியில் கஞ்சா சென்றுள்ளது.
கஞ்சா புழக்கம் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாத முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது சாபக்கேடு.
பள்ளி மாணவன் கையில் கஞ்சா வந்தது குறித்து விசாரித்து போதைப் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக