ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு உத்வேகம் அளித்த முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!
ஜெயிக்க முடியும்!
“வெற்றிக்கு Short Cut கிடையாது. Hard Work பண்ணாதான் ஜெயிக்க முடியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்னு வரும்.
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைக்காது”
-WCC கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக