புதிய கட்சி தொடங்கும் சசிகலா!!
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன்; 9 வருடங்களாக அமைதியாக இருந்ததுபோல் இனி என்னால் இருக்க முடியாது. ராமநாதபுரம் கமுதி கூட்டத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கூடிய கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் வி.கே. சசிகலா.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக