மதுரை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார்!!
திருமாவளவன் எம்.பி மீது அணைத்து இந்து இயக்கங்கள் சார்பாக குற்ற புகார் அளித்தனர்!!
_சென்னை கொளத்தூரில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் பொது மேடையில் திருமாவளவன் சேர, சோழ பாண்டிய மன்னர்களை புகழை இழிவு படுத்தி தமிழர்களை மொழி ரீதியாக இன ரீதியாக ஜாதி ரீதியான மக்களை தூண்டி விட்டு பேசியதையும், தேசப் பிரிவினைக்கு ஊக்கபடுத்தியும், தமிழர்களை அமைதியை மறுபடியும் சீர்குலைத்து பயங்கரவாதத்திற்கு தள்ளப்படுவதை கண்டித்தும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பாக மதுரை மாநகர உயர்திரு. லோகநாதன், ஆணையாளர் அவர்களிடம் இரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை புகார் கொடுக்கபட்டது._
_அனைத்து ஹிந்து இயக்க தலைவர்கள் தனித்தனியாக புகாரை பதிவு செய்திருந்தனர்._
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக