தேனியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!

தேனி தெற்கு மாவட்டம் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தவெக கழகத் தலைவர் தளபதியார் மற்றும் கழகப் பொதுச் செயலாளர். புஸ்ஸி N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி தேனி தெற்கு மாவட்ட செயலாளர்.லெப்ட் பாண்டி அவர்களின் ஆணைக்கு கிணங்க கம்பம் மேற்கு ஒன்றிய செயலாளர் RTR.E. சூர்யா அவர்களின் முன்னிலையில் கம்பம் மேற்கு ஒன்றியம்க. புதுப்பட்டி பேரூர் கழகம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. கழக நிர்வாகிகள் திறளாக கலந்துகொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!