பண்ருட்டியில் ஏ.ஆர். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறப்பு விழா!!

கடலூர் மாவட்டம்,  பண்ருட்டி, சென்னை சாலை,  பூங்குணம்  பஸ் ஸ்டாப் எதிரில்  மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், சில்வர் பாத்திரங்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பரிசு பொருட்கள், பர்னிச்சர் பொருட்கள் விற்பனையில்  சிறந்து விளங்கும் பண்ருட்டி ஏ.ஆர் ஸ்டோரின் மற்றொரு நிறுவனமான ஏ. ஆர். டிபார்ட்மெண்ட் ஸ்டோர் திறப்பு விழா நடைபெற்றது.

 பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் திறப்பு விழாவில்  கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை  துவக்கி வைத்தார். திறப்பு விழாவில் பாஜக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏ.ஆர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் அசோக்ராஜ் குடும்பத்தினர் அனைவரையும் வரவேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!