அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆறுதல்!!
திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமாரவதி தெற்கு ஒன்றியம்அம்மன்குறிச்சி ஊராட்சி, கரும்மங்காடு கிராமத்தில் வெள்ளைச்சாமியின் மகன் தர்மலிங்கம், கல்லம்பட்டி ஊராட்சி, மேலக்கல்லம்பட்டி பிரபு தந்தை சின்னையா, கல்லம்பட்டி ஊராட்சி, மேலக்கல்லம் பட்டி கிராமம், பிடாரி உறவினர் வெள்ளைச்சாமி, திருக்களம்பூர் ஊராட்சி, திருக்களம்பூர் கிராமம், சிஐடி.பிரபாகரனின் தந்தை கருணாநிதிகல்லம்பட்டி ஊராட்சிஅழகு தாயார் பாலாமணி |வேந்தன்பட்டி ஊராட்சி, வேந்தன்பட்டி கிராமம், தனுஷ்கோடி,கல்லம்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகர் கல்லம்பட்டி ஊராட்சி வெள்ளைச்சாமி, வேந்தன்பட்டி ஊராட்சி இடையபுதூர் கிராமம்,ராசு (எ ) மெய்யப்பன்,வார்ப்பட்டு ஊராட்சி
கொள்ளுப்பட்டி கிராமம்,பெ.கருப்பையா,வார்ப்பட்டு கிராமம் கொள்ளுப்பட்டி கிராமம் சின்னம்மாள் கணவர்மலைச்சாமி| ஆகியோரது மறைவையொட்டி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் கழக நிர்வாகிகள் உள்ளனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்



கருத்துகள்
கருத்துரையிடுக