மூணாறில் தெரு நாய்களின் கொடூரம்!!


மூணார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. மூணார் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தான் கடந்த தினம் தெரு நாய் கொடூரமாக தாக்கியது வீட்டின் முற்றத்தில் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு காத்திருந்த சிறுமிக்கு நேராக தான் தெரு நாயின் தாக்குதல் பலத்த காயமடைந்த சிறுமியை அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!