தேனியில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு!!
தேனி மாவட்டம், வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம் கல்லுருண்டான் சுனை சாலையில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் சொட்டுநீர் பாசனம் மூலம் நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்த தமிழன் என்பவர் கைது.
வீட்டில் வளர்த்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக