தவெக விசில் சின்னம் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக நடைபெற்ற ஆட்டோவில் பேனர் ஒட்டும் பணி!!

தேனி தெற்கு மாவட்டம், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தவெக கழகத் தலைவர் தளபதியார் மற்றும் கழகப் பொதுச் செயலாளர். புஸ்ஸி N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி 

தேனி தெற்கு மாவட்ட செயலாளர். லெப்ட் பாண்டி அவர்களின் ஆணைக்கிணங்க

தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்தை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக

ஆட்டோவில் பேனர் ஒட்டும் பணிகள் நடைபெற்றது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில்.

தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!