டெல்லியில் தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர்!!


பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்; சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

-தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டெல்லி பாஜக முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு_

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!