மத்திய கைலாஷ் மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

ரூ.60 கோடி செலவில் "L" வடிவத்தில் கட்டப்பட்ட மத்திய கைலாஷ் மேம்பாலத்தை திறந்து வைத்தார்! முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.

652 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தால் கிண்டி - ராஜீவ் காந்தி சாலை செல்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!