கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரைக்கு எனது பாராட்டும் அவர் பேசி அனுப்பிய விடையும் கவிஞர் வைரமுத்து!!
“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல; காளைப் பேச்சு ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழ்ச் சாதியின் குரல் நாடாளுமன்றமே நிமிர்ந்து, அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும் என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும், சுட்டு விரலும், காடு அதிரட்டும் களிறே பிளிறு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக