திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரினார் ஆட்சியர்!!

திருப்பரங்குன்றத்தில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கக்கூடாது என அப்போதைய சூழலை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு; நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் – திருப்பரங்குன்றம் தீபத்தூணிலும் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!