உடல் உறுப்புகள் தானம். சிறுவனின் உடலுக்கு ஆர்டிஓ அஞ்சலி!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா,  மலையக்கோயில் கிராமத்தில் கடந்த 2 ம்தேதி நடந்த மலைய கோயில் தைப்பூசத்திருவிழா ஜல்லிக்கட்டில் மாடு முட்டி தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த  இளம்பட்டி சின்னையா ( 17) என்பவர் நேற்று  உயிரிழந்து விட்டார். மேற்படி நபர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.  இதையடுத்து அவரின் உடலுக்கு அரசு சார்பில். மரியாதை செலுத்தும் வகையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புதுக்கோட்டை  ஆர்டிஓ. ஐஸ்வர்யா மற்றும்  அலுவலர்கள்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!