அரிசி சிப்பம் வழங்குதல்!!


மதுரை, உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் லேட் ஷேக்மஸ்தான் அவர்களின் மகன் ஆஷிக் தன் தந்தையின் சமூகப் பணியினை தொடர்ந்து கட்டுவ மொகிதீன் ராஜா, ஆஷா பர்வீன் அவர்களின் மகள் அலினாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் சார்பாக தவழும் மாற்றுத்திறனாளிக்கு அரிசி சிப்பம் வழங்கினார். சமூக ஆர்வலர் நூருல்லாஹ் வாழ்த்துக் கூறி சமூகப்பணிக்கு வரவேற்றார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!