தேனி:போலிப் பத்திரப்பதிவு முயற்சி? – தேனியில் வாலிபர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி!!

தேனி மாவட்டம், ஆதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த நிர்மல் செல்வன் (33) என்பவர், தனது வீட்டை போலியான பத்திரப்பதிவு மூலம் அபகரிக்க முயற்சிப்பதாகவும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!