'அம்மா' விஸ்வாசி திமுககாரர் ஆனார்!!
அதிமுகவில் 3 முறை முதல்வராகவும் ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் சேர்ந்தார் ஓபிஎஸ்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக