அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
அறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் மரியாதை!
அதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்! தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக