பண்ருட்டி திருவதிகை அருள்மிகு விநாயகர், அருள்மிகு நீலாயதாக்ஷி அம்பிகை, அருள்மிகு ஆதி குணபரேஸ்வரர் அருள்மிகு சுதர்சன பெருமாள் அருள்மிகு சுப்பிரமணியர் நவ நாயகர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!!

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி திருவதிகை 14 வது வார்டில் அமைந்துள்ளண அருள்மிகு விநாயகர் அருள்மிகு நீலாயதாக்ஷி அம்பிகை அருள்மிகு ஆதி குணபரேஸ்வரர் அருள்மிகு சுதர்சன பெருமாள் அருள்மிகு சுப்பிரமணியர் நவ நாயகர்கள் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்  பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் அவர்கள் தலைமையில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது.

மற்றும் ஆடிட்டர். தியாகராஜன் அவர்கள் குடும்பத்தினர்கள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர். கதிர்காமன் நகர துணை செயலாளர். கௌரி அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள். சண்முகவள்ளி பழனி கிருஷ்ணராஜ் நகர இளைஞரணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் மற்றும்  அரசியல் கட்சி பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் விழா குழுவினர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!