தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!!


சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். திமுக ஆட்சியில் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்தது தொடர்பாக மாநாடு நடைபெறுகிறது. 71 புதிய முதலீடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின், 52 தொழில் நிறுவன திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!