எண்ணங்களுக்காக அமைந்த கூட்டணி: மு.க.ஸ்டாலின்!!

கம்யூனிசம் என்பது ஒரு உணர்வு, மனிதர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வு. நமது பொது இலக்கு சமத்துவ சமுதாயம்தான்.

நான் உறுதியாக சொல்கிறேன், இந்த தோழமைதான் பாசிசத்தை வீழ்த்தும். இந்த ஒற்றுமையை சிதைக்க முடியுமா என பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணங்கள் சிதைந்து போயுள்ளது. இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல, எண்ணங்களுக்காக அமைந்த கூட்டணி.

அதிமுக என்பது தனிக் கட்சி அல்ல, பாஜகவின் கிளை அமைப்பு. தமிழகத்துக்கும் NDA-வுக்கும் நடக்கும் தேர்தல் இது; அதிமுகவை சேர்த்து முதுகில் ஏறி வருகிறது பாஜக.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் நூற்றாண்டு விழாவில் முதல்வர். மு.க.ஸ்டாலின் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!