முதல்வர் முன்னிலையில் இன்று திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்!!


திமுகவில் இணைவதற்கு முன்னதாக, ஓ.பி.எஸ் தனது  MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின்  இன்று மதியம் 12:30 மணிக்கு கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் புறப்படுகிறார். முதல்வர் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாகவே, ஓ.பி.எஸ் அவரை நேரில் சந்தித்து முறைப்படி தி.மு.க-வில் இணைய உள்ளதாக தகவல்...

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!