குடியாத்தத்தில் நடைபெற்ற அதிமுக நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அனைத்திந்திய அண்ணா திமுக நகர மன்ற துணைத் தலைவர். பூங்கொடி மூர்த்தி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர். கே. சி. வீரமணி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர். த. வேலழகன்நகர கழக செயலாளர். ஜே. கே. என். பழனி நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தர்ராஜன் மாவட்ட கழக துணை செயலாளர். கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள். எஸ்.டி. மோகன்ராஜ், வி. என். கார்த்திகேயன்.மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்.ஆர். கோவிந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக