நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம் திறப்பு!!

மதுரை: ரூ.213 கோடியில் கோரிப்பாளையம் உயர்மட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுதந்திரப்போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சிவகங்கை சூரக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் சிலையை மதுரையிலிருந்து காணொளி மூலம் திறந்துவைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!