சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!!
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,
மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக கழகப் பொதுச்செயலாளர். எடப்பாடி பழனிசாமி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக