புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை! டாக்டர். கிருஷ்ணசாமி!!

"புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. நேர்மையுடன் பணிபுரிந்திருந்தால் 2014, 2019, 2024 தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பேன்!

கூட்டணிக் கட்சியினர் பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் முதுகுளத்தூர், ராமநாதபுரத்தில் நிற்பவரை தோற்கடிப்போம்.

கூட்டணி அமைப்பது எளிது. ஆனால் ஒத்துழைப்பு பெறுவது மிகவும் கடினம். அதனாலேயே கூட்டணியை அமைப்பதற்கு தாமதம் ஆகிறது"

பரமக்குடியில் புதக தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!