திமுக கூட்டணியில் தேமுதிக!!
திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக தகவல். இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சரை சந்திக்கிறார்! பிரேமலதா விஜயகாந்த்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது தேமுதிக.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக