பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு!!


ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட்தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்க உள்ளதையடுத்து மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்.ஆர்.காந்தி அவர்கள் இன்று டாட்டா தொழிற்சாலையில்  முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

 உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் IPS, மாவட்ட வருவாய் அலுவலர். தனலிங்கம் டாட்டா மோட்டார்ஸ் நிறுவன மேலாளர்கள். முத்துக்குமார், கல்யாண முருகன், ஆனந்த செல்வன்,

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான J.L.ஈஸ்வரப்பன் ஒன்றிய செயலாளர்கள். பெ.வடிவேலு,ஆர்.பீ.இரவிந்திரன்,SGC. பெருமாள்,எஸ்.மணிவண்ணன் பேரூர் செயலாளர்கள்.N.R.சினிவாசன்,G.ஜனார்த்தனன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர். எஸ்.வினோத்.MCமாவட்ட நெசவாளர் அணிஅமைப்பாளர். VSA.குலோத்துங்கன்மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்.ரவி. புருஷோத்தமன் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!