ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள்! புதுக்கோட்டையில் நான்கு பேர் கைது!!
புதுக்கோட்டைமாவட்டம்,ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகளை புதுக்கோட்டையில் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக