திட்டக்குடி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளியில் நடைபெற்ற 8ம் ஆண்டு விழா! நடிகை தீபா பங்கேற்பு!!

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் அண்டு செம்மொழி ஆண்டுவிழா பள்ளி தாளாளர். சி.வெ.க வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக சினிமா நடிகை தீபா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.பின்னர் நடனமாடி மகிழ்வித்தார்.

இதில் பள்ளி முதல்வர். பசுபதி,ஆசிரியர்கள்,பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!