புதுக்கோட்டை அருகே சேவல் சண்டை. 8 பேர் கைது!!

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி இன்ஸ்பெக்டர குருநாதன் தலைமையில் போலீசார் கைலாசபுரம் வனப்பகுதியில் அதிரடி ஆய்வு நடத்தினர். அதுசமயம் 8 பேர் சேவல்களின் காலில் கத்தி கட்டி சண்டையிட வைத்தனர். அதுசமயம் போலீசார் சுற்றி வளைத்து 8 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!