குடியாத்தத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா!!
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 16வது வார்டில் . மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா . சிவப்பிரகாசம் நகர அதிமுக பொருளாளர் வி என் தனஜெயன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி என் . கார்த்திகேயன். உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் இறுதியில் மகளிர் அணியை சேர்ந்த சம்பு நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக