குடியாத்தத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்னாள்.முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது!!

 


வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35 வது வார்டு சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் முன்னிட்டு ஆர் எஸ் சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு 35 வது வார்டு மேலவை . பிரதிநிதி கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்  1990 ஆம் ஆண்டு இருந்து 36 வருடங்களாக தொடர்ந்து  அன்னதானம் வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி கலந்து கொண்டு முதியோர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார் 

இதில் மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி முன்னாள் நகர மன்ற தலைவர் அமுதா சிவப்பிரகாசம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆர் கோவிந்தசாமி முன்னாள் நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா. நகர கழக துணை செயலாளர் ஏ ரவிச்சந்திரன். . மில் பழனி.உள்ளிட்ட நகர நிர்வாகிகள் வார்டு கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் பாலகிருஷ்ணன் கோமதி  நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!