ஆலங்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர். ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் முன்னாள் முதலமைச்சர். ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே வி எஸ் பழனிவேல் தலைமையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி முன்னிலையில்  நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் ஆலங்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் வர்த்தக சங்கத் தலைவர் மனமோகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்   சித்திரை கண்ணு நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர்  மாரியப்பன் ஆண்டிகுளம் தங்கராஜ் முன்னாள் கவுன்சிலர் அழகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு  செயலாளர் ராஜா மரியதாஸ், எழுத்தர் நாடிமுத்து  மாவட்ட பேரவையின் செயலாளர் ரெங்கநாதன் நகர எம் ஜி ஆர் மன்ற பொருளாளர் சேகர் மாவட்ட பிரதிநிதி எல்ஐசி குமார், நூர் முகமது, முன்னாள் கவுன்சிலர் ஐயப்பன், வார்டு செயலாளர்கள் பிளாட்ராமன், இரத்தினம், நடராஜன், மணி, சுபாஷ், கார்த்தி, பிரபு, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!