திருமயம் அருகே சமத்துவரபுரத்தில் ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு 1000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது!!


திருமயம் அருகே சமத்துவபுரத்தில் நடைபெற்ற ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழாவில்  ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி யை  மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து  நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள். சிவகுமார், அடைக்கலங்காத்தார், பாண்டியன்,குமரேசன், குமார், அழகப்பன்,சண்முகம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக அவர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து 78 பேருக்கு லட்டு வழங்கினார்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!