நெமிலி (புன்னை) பள்ளூர் ஆகிய பகுதிகளில் வரும் பிப்.7 - ஆம் தேதி மின் தடை!!
ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த அரக்கோணம் கோட்டம் 110/33 KV SS, புன்னை 33/11 KV SS, பள்ளூர் 110/11 KV SS ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 07/02/2026 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நெமிலி தாலுகா பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதை மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக