தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூபாய் 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030 க்கும், ஒரு சவரன் ரூ.1,12,240 க்கும் விற்பனை.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து, ஒரு கிராம் ரூபாய் 280 க்கும், ஒரு கிலோ ரூ 2,80,000 க்கும் விற்பனை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!