அரக்கோணத்தில் 57வது அண்ணா நினைவு தினம்! நகர மனற துணை தலைவர் அஞ்சலி!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் அண்ணா வின் 57.வது நினைவு தினம் நகர திமுக சார்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது இதற்கு ஏற்பாடு செய்த நகரத் துணைச் செயலாளர் அன்புலாரன்ஸ் தலைமை வகுத்து படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட நிர்வாகிகள் வி.எஸ் ரவிசந்திரன், பூக்கடை அரி முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் இரா.மணிகண்டன்- திணேஷ், அருண் பி.ஆர்.விமல் பிலால்.. மோகன். ஆனந்தன் குமார் மேஸ்திரி, ராஜா, மூர்த்தி. லோகாபிராமன்..ஷ்யாம் ஏகேஎம். ரவி- பரமேஸ்வரி, ஜெகன், சிந்தை பழனி, பார்த்தீபன் எழிலரசு முன்னாள் கவுன்சிலர் சங்கர் உட்பட திரளாக பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக