திருவையாறு திமுக கழக ஒன்றிய நகர மறுமலர்ச்சி திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 57 வது நினைவு தினம்!!

திருவையாறு:பேரறிஞர் அண்ணா அவர்களின் 57ம் ஆண்டு நினைவு தினத்தில் திருவையாறு ஒன்றிய நகர மறுமலர்ச்சி திமுக சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் ஒன்றிய செயலாளர் க.சாமிநாதன் நகர செயலாளர் வி.அன்பரசன்Bsc மாவட்ட இலக்கிய அணித் தலைவர் அ.விஜயபாண்டியன் த.ரமேஷ்(எ)ராமன் ச.பிரபாகர் மு.மேகநாதன் மற்றும் கழகத்தோழர்கள் பலரும் கலந்து கொண்டுஅறிஞர் அண்ணா  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!